தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ புல் அவுட்

புல் அவுட்

புல் அவுட்


ADDED : அக் 17, 2024 09:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2024 09:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆதாயம் தேட முயற்சி!

பா.ஜ.,வின் கோரிக்கையை ஏற்று, நகரின் 1,731 அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கு மின் இணைப்பு வழங்க டில்லி மேம்பாட்டு ஆணையம் உட்பட எந்த அமைப்பின் தடையில்லாச்சான்றும் தேவையில்லை என, துணைநிலை கவர்னர் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இந்த விவகாரத்தில் பொய்யாகக் கூறி, ஆதாயம் தேட முதல்வர் ஆதிஷி முயற்சி செய்கிறார்.

மனோஜ் திவாரி,

எம்.பி., - பா.ஜ.,

ஆம் ஆத்மி அரசாங்கத்தின் கீழ் உள்ள மின்வாரியங்கள் என்.ஓ.சி., கேட்டு நிர்பந்தித்தன. துணைநிலை கவர்னரை சந்தித்து பா.ஜ., - எம்.பி.,க்கள் இந்த பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தினர். என்.ஓ.சி.,யை ரத்து செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடந்த 6ம் தேதி புராரியில் பொதுமக்கள் பொதுக்கூட்டம் நடந்தினர் என்பதை முதல்வர் மறந்துவிட்டார்.

வீரேந்திர சச்தேவா,

பா.ஜ., தலைவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us