sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக .... (19.09.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக .... (19.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக .... (19.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக .... (19.09.2025) புதுடில்லி


ADDED : செப் 19, 2025 01:58 AM

Google News

ADDED : செப் 19, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய பட்டு கண்காட்சி அனைத்து மாநில கைத்தறி ஆடைகள் விற்பனை. நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: கான்ஸ்டிடூஷன் கிளப், ரபி மார்க், டில்லி

இந்திய தொழில் வர்த்தக சங்கம் சார்பில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலே உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை. இடம்: ஹோட்டல் லலித், பாராகம்பா, டில்லி

ஆசிய பொருளாதாரம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி. பங்கேற்பு: விக்ரம் மிஷ்ரி, வெளியுறவு துறை செயலர். நேரம்: காலை 11:30 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: செமினார் ஹால், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர். டில்லி

இந்தியா மற்றும் இ.யு.எஸ்., மாநாடு மற்றும் கண்காட்சி. நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை. இடம்: ஹோட்டல் அன்தாஸ், ஏரோசிட்டி, டில்லி

தெற்காசிய அளவிலான குளிர்சாதன நிறுவனங்களின் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பாரத் மண்டபம், டில்லி

ஸ்ரீமத் தேவி பாகவத நவாக யக்ஞம் பங்கேற்பு: புராணஸ்ரீ கொளத்துார் புருஷோத்தமன் நாயர் நேரம்: காலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை இடம்: ஸ்ரீ அய்யப்பன் கோவில், 7வது செக்டார், ரோகிணி, புதுடில்லி.






      Dinamalar
      Follow us