Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கணித ஆற்றல் மாணவருக்கு சிறப்பு

கணித ஆற்றல் மாணவருக்கு சிறப்பு

கணித ஆற்றல் மாணவருக்கு சிறப்பு


நவ 17, 2025 10:09 PM

நவ 17, 2025 10:09 PM

Follow on Google

நவ 17, 2025 10:09 PM நவ 17, 2025 10:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய சூழலில் கணிதத் தாக்கம் இல்லாத எந்த அறிவியல் சிந்னையும் இல்லை. கணிதத்தின் தாக்கத்தைக் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுளுக்கு முன்தான் சிறிது சிறிதாக உணரத் தொடங்கியுள்ளோம்.


கணிதம் இல்லாத அறிவியல் சிந்தனை உடலற்ற உயிருக்குச் சமம். ஆழமான கருத்துடைய கணிதச் சிந்னைளின் ஆற்றலை எல்லோராலும் அவ்வாகப் புரிந்துகொள்ள முடிதில்லை. மேலும் கணிதத்தால் அதிகப் பயன் இல்லை என்ற உணர்வும் ஏற்டுகிறது. இதனால் பலருக்கும் கணிதம் கசப்பான அனுவத்தைத் தருகிறது.


வளைரைகளில் மிகச் சிறந்தாகக் கருதப்டுவது வட்டம். இதை வளைரைகளின் ராணி (Queen of Curves) என்கிறோம்.


வட்டம் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து ஒரே தொலைவில் அமைந்த புள்ளிளைச் சுமந்திருக்கும் வளைரையாக அமைகிறது. வட்ட வடிவத்தின் அற்புதச் சமச்சீர் பண்புளைத் தொன்று தொட்டே மனினால் தனது உள்ளுணர்வு மூலம் அறிந்திருக்க முடிந்தது. ஒரு குறிப்பிட்ட நீளமுடைய ஒரு நுாலைக் கருதிக் கொள்வோம். அந்நுால் மூலம் சதுரம், செவ்கம், முக்கோணம், வட்டம் போன்ற பல்வேறு வடிவங்களை ஏற்டுத்லாம்.


இவ்வாறு ஏற்டுத்தும் பல்வேறு வடிவங்ளின் உட்குதியில் அமைந்த பரப்பைக் கணக்கிட்டால், வட்ட வடிவம் கொண்ட அமைப்பே மீப்பெரு பரப்பை வழங்கும் என்பது கணித உண்மை. இப்பண்பு கணிதத்தில் 'ஒரே சுற்ளவு புதிர்' என்று அழைக்கப்டுகிறது. அதேபோல் கொடுத்த பரப்பில் மீச்சிறு சுற்ளவை ஏற்டுத்தக்கூடிய வடிமாக அமைதும் வட்டமே.


இந்த அரிய கணித உண்மையை இயற்கையும், நம் முன்னோர்களும் அறிந்திருந்தது மிக ஆச்ரியம். வட்டத்தின் இப்பண்பே அதிக அளவில் நமக்குத் தேவையாவற்றைப் பூர்த்திசெய்ய உதவுகிறது. வாழ்க்கையை ஒரு வட்டம் என்று சொல்துண்டு. கணிதத்தில் வட்டத்துக்கு முக்கியப்பங்கு. கணித ஆற்றலை வளர்த்துக்கொண்டால், வாழ்க்கை வட்டம் விரிவாகும். அதில் அனைத்தும் மாணருக்கு சிறப்பாகும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap