sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியீடு

/

டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியீடு


UPDATED : அக் 13, 2024 12:00 AM

Google News

UPDATED : அக் 13, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: டி.என்.பி.எஸ்.சி-ன் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு நாளை தொடங்குகிறது.

அக்.,14, 15, 16, 17, 18, 21, 22, 23, 26 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் 12.30 வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது. அக்15 முதல் 23 வரை கணினி வழித்தேர்வும், 26ம் தேதி எழுத்துத் தேர்வும் நடக்கிறது. 652 காலி பணியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை மொத்தம் 95,927 தேர்வர்கள் எழுதின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 38 மாவட்ட மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.




    • Dinamalar Events


    Dinamalar