Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடரணும்

இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடரணும்

இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடரணும்


UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM

ADDED : ஜூலை 04, 2024 08:46 AM

Follow on Google

UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM ADDED : ஜூலை 04, 2024 08:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: இல்லம் தேடி கல்வித்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா காலத்தில் துவங்கப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டம் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிகிறோம். அந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனவும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வலியுறுத்தினர்.

காரமடை நகராட்சிக்குட்பட்ட, 17வது வார்டு சாஸ்திரி நகர் அம்பேத்கர் நகர் பட்டிக்காரம்பாளையம் பகுதியில், 150 குடும்பத்தினர் வாடகை வீடுகளிலும், குடிசைகளிலும் வசிக்கின்றனர். அவர்களது நலனை கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக வழங்கப்படும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று, காரமடை நகராட்சி தலைவர் உஷா, கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap