sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

/

பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு


UPDATED : அக் 14, 2024 12:00 AM

ADDED : அக் 14, 2024 11:00 AM

Google News

UPDATED : அக் 14, 2024 12:00 AM ADDED : அக் 14, 2024 11:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பத்தாம் வகுப்பு, பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அட்டவணையை வெளியிட்டார்.

பத்தாம் வகுப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. செய்முறைத் தேர்வுகள் பிப்.,22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும்.

தேர்வு அட்டவணை:

28-03-2025 ---------தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்கள்
02-04-2025---------ஆங்கிலம்
04-04-2025-----------விருப்ப மொழி
07-04-2025---------கணிதம்
11-04-2025------------அறிவியல்
15-04-2025-----------சமூக அறிவியல்

பதினொன்றாம் வகுப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி முதல் மார்ச் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. செய்முறைத் தேர்வுகள் பிப்.,15ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும்.

தேர்வு அட்டவணை:

05-03-2025 ---------தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்கள்
10-03-2025---------ஆங்கிலம்
13-03-2025-----------கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்/நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம்/கணினி அறிவியல்/கணினி பயன்பாடுகள்/உயிர் வேதியியல்/மேம்பட்ட மொழி (தமிழ்)/வீட்டு அறிவியல்/அரசியல் அறிவியல்/புள்ளிவிவரங்கள்/நர்சிங் (தொழில்முறை)/அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
17-03-2025---------உயிரியல்/தாவரவியல்/வரலாறு/வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்/அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/அடிப்படை சிவில் இன்ஜினியரிங்/அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்/அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி/அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்
20-03-2025------------இயற்பியல்/பொருளாதாரம்/வேலை வாய்ப்பு திறன்கள்
24-03-2025-----------கணிதம்/விலங்கியல்/வர்த்தகம்/மைக்ரோ உயிரியல்/ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை/டெக்ஸ்டைல்ஸ் & டிரஸ் டிசைனிங்/உணவு சேவை மேலாண்மை/வேளாண் அறிவியல்/நர்சிங் (பொது)
27-03-2025------------வேதியியல்/கணக்கு/புவியியல்

பனிரெண்டாம் வகுப்பு

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. செய்முறைத் தேர்வுகள் பிப்.,7ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியாகும்.

03-03-2025 ---------தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்கள்
06-03-2025---------ஆங்கிலம்
11-03-2025--------------கணிதம்/விலங்கியல்/வர்த்தகம்/மைக்ரோ உயிரியல்/ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை/டெக்ஸ்டைல்ஸ் & டிரஸ் டிசைனிங்/உணவு சேவைமேலாண்மை/ வேளாண் அறிவியல்/நர்சிங் (பொது)
14-03-2025---------கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்/நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம்/கணினி அறிவியல்/கணினி பயன்பாடுகள்/உயிர் வேதியியல்/மேம்பட்ட மொழி (தமிழ்)/வீட்டு அறிவியல்/அரசியல் அறிவியல்/புள்ளிவிவரங்கள்/நர்சிங் (தொழில்முறை)/அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
18-03-2025------------உயிரியல்/தாவரவியல்/வரலாறு/வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்/அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/அடிப்படை சிவில் இன்ஜினியரிங்/அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்/அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி/அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்
21-03-2025-----------வேதியியல்/கணக்கு/புவியியல்
25-03-2025------------இயற்பியல்/பொருளாதாரம்/வேலை வாய்ப்பு திறன்கள்

தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறுகிறது.








      Dinamalar
      Follow us