தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


UPDATED : மே 03, 2024 12:00 AM

ADDED : மே 03, 2024 12:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 03, 2024 12:00 AM ADDED : மே 03, 2024 12:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு, கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள, ஒரு ஹோட்டலில் நடந்தது.

இதில், 2000- 2003ம் ஆண்டு வரை படித்த அனைத்து துறை மாணவர்களும் பங்கேற்றனர். இருபது ஆண்டுகளுக்கு பின்னர் உடன் படித்த நண்பர்களை சந்தித்தவர்கள், பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். இதில், 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us