sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பி.எட்., சேர செப்.,16 முதல் விண்ணப்பம்

/

பி.எட்., சேர செப்.,16 முதல் விண்ணப்பம்

பி.எட்., சேர செப்.,16 முதல் விண்ணப்பம்

பி.எட்., சேர செப்.,16 முதல் விண்ணப்பம்


UPDATED : செப் 14, 2024 12:00 AM

Google News

UPDATED : செப் 14, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பி.எட்., படிப்பில்சேர செப்., 16 முதல் 26வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டியில், பொறியியல் கல்லுாரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை செப்.,23 வரை நடக்கும். பி.எட்., படிப்பில் சேர www.tngasa.in ஆன்லைனில் 16 முதல் 26 வரை விண்ணப்பிக்கலாம்.
தர வரிசை, செப்., 30ல் வெளியாகும். மாணவர் சேர்க்கை அக்., 14ல் துவங்கி 19ல் நிறைவடையும். முதல் ஆண்டு வகுப்பு அக்., 23ல் துவங்கும். அரசு கல்லுாரி, உதவி பெறும் கல்லுாரிகளில் 2,040 பி.எட்., இடங்கள் உள்ளன என கூறினார்.





    • Dinamalar Events


    Dinamalar