Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ கணக்கெடுப்பு

கணக்கெடுப்பு

கணக்கெடுப்பு


UPDATED : அக் 17, 2024 12:00 AM

ADDED : அக் 17, 2024 10:13 AM

Follow on Google

UPDATED : அக் 17, 2024 12:00 AM ADDED : அக் 17, 2024 10:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை:
தொண்டி அருகே நம்புதாளையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திக் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் வீடு, வீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்தனர்.

இதில் 20 பேர் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap