Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சான்றிதழ் சரிபார்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்பு


UPDATED : நவ 14, 2024 12:00 AM

ADDED : நவ 14, 2024 10:59 AM

Follow on Google

UPDATED : நவ 14, 2024 12:00 AM ADDED : நவ 14, 2024 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் உதவிப் பொறியாளர் (கட்டடவியல்) பதவிக்கான மூலச்சன்றிதழ் சரிபார்ப்பு நவ.,21ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்களின்மதிப்பெண்/தரவரிசை எண்/இடஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்புக்கு அழைக்கப்படும் தற்காலிக விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap