பிடிக்கும் என்று பிரபல தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பிடிக்கும் என்று பிரபல தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
UPDATED : பிப் 22, 2025 12:00 AM
ADDED : பிப் 13, 2025 10:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிடிக்கும் என்று பிரபல தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.கடந்த ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இண்டி கூட்டணி 234 தொகுதிகளை பிடித்தது. பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறி வந்த நிலையில், அந்தக் கட்சிக்கு 240 இடங்களே கிடைத்தன. இதனால், கூட்டணி கட்சிகளின் தயவால் ஆட்சியமைத்துள்ளது.