UPDATED : மார் 26, 2025 12:00 AM
ADDED : மார் 26, 2025 10:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சேசு கலை அறிவியல் கல்லுாரி பஸ்சை, அக்கல்லுாரி 3ம் ஆண்டு மாணவர்கள் இருவர் மது போதையில் பஸ்சை அறந்தாங்கி வரை ஓட்டி வந்துள்ளனர்.
அறந்தாங்கி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் டீசல் இல்லாமல் பஸ் நின்று விட்டது. இரண்டு மாணவர்களும் தப்பி சென்றனர். போலீசார் கல்லுாரி பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்று விசாரிக்கின்றனர்.