Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தடயவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை

தடயவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை

தடயவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை


UPDATED : ஏப் 14, 2026 09:35 PM

ADDED : ஏப் 14, 2026 09:38 PM

Follow on Google

UPDATED : ஏப் 14, 2026 09:35 PM ADDED : ஏப் 14, 2026 09:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான, 'தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம்', 2026-27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தடயவியல் அறிவியல், சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் புலனாய்வு மற்றும் குற்றவியல் போன்ற துறைகளில் பிரத்யேக படிப்புகளை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது.

வளாகங்கள்:

சென்னை, காந்திநகர், டெல்லி, கோவா, திரிபுரா, போபால், தார்வாடு, குவகாத்தி, புபனேஷ்வர், ராய்பூர், ஜெய்ப்பூர், நாக்பூர் மற்றும் வாரணாசி

வழங்கப்படும் முக்கிய படிப்புகள்:

பி.எஸ்சி., தடயவியல் அறிவியல்
பி.எஸ்சி.,-பி.எஸ்சி., ஒருங்கிணைந்த தடயவியல் அறிவியல்
பி.எஸ்சி., குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல்
பி.டெக்.,-எம்.டெக்., கணினி அறிவியல் (சைபர் பாதுகாப்பு)
பி.பி.ஏ.,-எம்.பி.ஏ.,
பி.பி.ஏ.,-எல்.எல்.பி., (ஹானர்ஸ்)
பி.எஸ்சி.,-எல்.எல்.பி., (ஹானர்ஸ்)
எம்.எஸ்சி., தடயவியல் அறிவியல்
எம்.எஸ்சி., சைபர் பாதுகாப்பு
எம்.எஸ்சி., டிஜிட்டல் தடயவியல் & தகவல் பாதுகாப்பு
எம்.ஏ., குற்றவியல்
எம்.பி.ஏ.,

உட்பட பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறுகிறது.

தகுதிகள்:
படிப்பு மற்றும் துறைக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. விரிவான விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
https://nfsu.ac.in/admission எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விபரங்களுக்கு:

www.nfsu.ac.in


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap