Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் - 1க்கு இலவச பயிற்சி

குரூப் - 1க்கு இலவச பயிற்சி

குரூப் - 1க்கு இலவச பயிற்சி


UPDATED : ஏப் 12, 2025 12:00 AM

ADDED : ஏப் 12, 2025 10:40 AM

Follow on Google

UPDATED : ஏப் 12, 2025 12:00 AM ADDED : ஏப் 12, 2025 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் - 1 தேர்வுக்கு, 70 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இத்தேர்வுக்கான முதல்நிலை தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், 16ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர், விண்ணப்பங்களை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நேரடியாக வந்து பெற்று செல்லலாம். மேலும் விபரங்களுக்கு, decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap