sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 2 செய்முறை தேர்வு பணி ஒன்றிய அளவில் நியமிக்க வேண்டும்

/

பிளஸ் 2 செய்முறை தேர்வு பணி ஒன்றிய அளவில் நியமிக்க வேண்டும்

பிளஸ் 2 செய்முறை தேர்வு பணி ஒன்றிய அளவில் நியமிக்க வேண்டும்

பிளஸ் 2 செய்முறை தேர்வு பணி ஒன்றிய அளவில் நியமிக்க வேண்டும்


UPDATED : ஜன 09, 2024 12:00 AM

Google News

UPDATED : ஜன 09, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: அரசு பொது தேர்வு 2023 -2024ம் ஆண்டிற்கான பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு பணியினை ஒன்றியம் வாரியாக இருப்பிட முகவரியிலிருந்து 10 கி.மீ., தூரத்திற்குள் நியமனம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் கல்வித்துறை மாநில, மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொது தேர்வில் பறக்கும் படை அலுவலர் நியமனத்தில் முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் ஒன்றியம் வாரியாக இருப்பிடம் முகவரியில் இருந்து 10 கி.மீ., தூரத்திற்குள் நியமனம் செய்ய வேண்டும்.கடந்த இரு ஆண்டுகளாக ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 வில் 240 க்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ளதால் தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுக்கு மாணவர்களை நலன் கருதி கூடுதல் பணியிடம் ஏற்படுத்தி தர வேண்டும்.பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2வில் 240க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளதால் கணிதவியல் பாடத்திற்கு கூடுதல் பணியிடம் ஏற்படுத்தி தர வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.





    • Dinamalar Events


    Dinamalar