sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

லிப்கோவில் அயோத்தி ராமர் தொகுப்பு

/

லிப்கோவில் அயோத்தி ராமர் தொகுப்பு

லிப்கோவில் அயோத்தி ராமர் தொகுப்பு

லிப்கோவில் அயோத்தி ராமர் தொகுப்பு


UPDATED : ஜன 20, 2024 12:00 AM

Google News

UPDATED : ஜன 20, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை புத்தகக்காட்சியில் லிப்கோ பதிப்பக அரங்கில் அரிய அயோத்தி ராமர் பற்றியதொகுப்பு நுால்கள் 1499 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.இதில் ராமர் பூஜையின்போது படிக்க வேண்டிய ஸ்லோகங்களின் தொகுப்பு உள்ளது. முக்கியமாக குழந்தைகள் ராமாயணத்தை அறியும் வகையில் 1961ல் பதிப்பிக்கப்பட்ட அரிய சித்திர ராமாயணம் மறுபதிப்பு செய்யப்பட்டு தொகுப்பில் உள்ளது.அத்துடன் கம்பராமாயணத்தின் சுந்தரகாண்டம் சகலகாரிய சித்தி நுால்களை வைத்து படிக்க வசதியாக சிக்குப்பலகை எனும் புத்தகப்பலகை ஒன்றுக்கு ஒன்றரை அடி அளவிலான மூன்று போஸ்டர்களில் ராமாயண ஓவியக்காட்சிகள் ஓவியர் ரவிவர்மா வரைந்த ராமர் பட்டாபிஷேக ஓவியம் குழந்தைகள் விளையாடும் வகையிலான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.




    • Dinamalar Events


    Dinamalar