sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

எல்.எல்.டி., ஆராய்ச்சி பட்டப்படிப்பு அறிமுகம்

/

எல்.எல்.டி., ஆராய்ச்சி பட்டப்படிப்பு அறிமுகம்

எல்.எல்.டி., ஆராய்ச்சி பட்டப்படிப்பு அறிமுகம்

எல்.எல்.டி., ஆராய்ச்சி பட்டப்படிப்பு அறிமுகம்


UPDATED : மார் 06, 2025 12:00 AM

Google News

UPDATED : மார் 06, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில், பிஎச்.டி., படிப்பிற்கு மேலாக, எல்.எல்.டி., என்ற மிக உயரிய ஆராய்ச்சி பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிஎச்.டி.,பட்டம் பெற்று, ஐந்தாண்டுக்கு பின், எல்.எல்.டி., படிப்பில் சேரலாம். இப்படிப்பு முழு நேரம் மற்றும் பகுதி நேர படிப்பாக கற்பிக்கப்படும். முழு விபரங்களை, பல்கலை இணையதளமான www.tndalu.ac.in ல் தெரிந்து கொள்ளலாம்.




    • Dinamalar Events


    Dinamalar