sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கருத்தரங்கம்

/

கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


UPDATED : மே 07, 2024 12:00 AM

Google News

UPDATED : மே 07, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், காஞ்சிபுரம் கிளை சார்பில், காலத்தை பேசும் கவிதைகள் என்ற தலைப்பில், கருத்தரங்கம் காஞ்சிபுரத்தில் நடந்தது.

காஞ்சிபுரம் கிளை சங்க பொருளாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். இதில், காலத்தை பதிவு செய்யும் கவிஞர்கள் என்ற தலைப்பில், கவிஞர்கள் பலர் தங்களது கவிதையை வாசித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மாநில பொதுச் செயலர் ஆதவன் தீட்சண்யா, கவிஞர்கள் வாசித்த, கவிதையைதிறனாய்வு செய்தார். சங்க மாவட்ட செயலர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் ஜெயகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.






    • Dinamalar Events


    Dinamalar