Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மாணவர் சங்கம் போராட்டம்

மாணவர் சங்கம் போராட்டம்

மாணவர் சங்கம் போராட்டம்


UPDATED : ஜூலை 09, 2024 12:00 AM

ADDED : ஜூலை 09, 2024 10:04 AM

Follow on Google

UPDATED : ஜூலை 09, 2024 12:00 AM ADDED : ஜூலை 09, 2024 10:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார் :
சேலம் பெரியார் பல்கலை, அதன் இணைவு பெற்ற கல்லுாரிகளில், கடந்த ஜூலையில் தேர்வு கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை முன், இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்-கலை கிளை செயலர் செல்வம் தலைமை வகித்தார். அதில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்; துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை கண்டிக்கிறோம் என கோஷம் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap