sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

குறுவட்ட போட்டியில் மாணவர்கள் வெற்றி

/

குறுவட்ட போட்டியில் மாணவர்கள் வெற்றி

குறுவட்ட போட்டியில் மாணவர்கள் வெற்றி

குறுவட்ட போட்டியில் மாணவர்கள் வெற்றி


UPDATED : செப் 10, 2024 12:00 AM

Google News

UPDATED : செப் 10, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உசிலம்பட்டி குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் நடந்தன.

இதில் கருமாத்துார் புனித கிளாரட் மேல்நிலைபள்ளி மாணவர்கள் பல்வேறு தனிநபர், குழுப் போட்டிகளில் 17 முதல் பரிசுகளை வென்றனர். 22 இரண்டாம் பரிசு, 10 மூன்றாம் பரிசுகளை வென்றனர். 19 வயதுக்குட்பட்டோருக்கான மாணவிகள் பிரிவில் ஜெனித்தா தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.

மதுரை ரோட்டரி கிளப் நடத்திய தடகள போட்டி 14 வயது பிரிவில் திருமலை தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். தலைமையாசிரியர் சூசைமாணிக்கம், உடற்கல்வி ஆசிரியர் ஜேக்கப் தேவானந்த், ஆசிரியர்கள் கதிர்வேல் பாண்டியன், லில்லியன் ஜெயராக்கினி, பொருளாளர் செல்வமணி ஆகியோர் பாராட்டினர்.




    • Dinamalar Events


    Dinamalar