Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் ஆயத்தம்

மாணவர்கள் ஆயத்தம்

மாணவர்கள் ஆயத்தம்


UPDATED : அக் 28, 2025 08:14 AM

ADDED : அக் 28, 2025 08:15 AM

Follow on Google

UPDATED : அக் 28, 2025 08:14 AM ADDED : அக் 28, 2025 08:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்:
மைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்க நீரை பற்றிய செயல் திட்டம் தயாரிக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

மதுரை காமராஜ் பல்கலை வேதியியல் பேராசிரியர் ராஜன், மாநில வானவில் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மதுரை மாவட்ட துளிர், அறிவியல் இயக்கத் திட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஷ் வழிகாட்டினர். நீரை பரிசோதித்து, நீரின் தன்மை குறித்து மாணவர்களுக்கு ராஜன் விளக்கம் அளித்தார். ஏற்பாடுகளை ஆசிரியை தாமரைச்செல்வி செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap