sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நாடக நடிப்பு, பொம்மலாட்ட தொழில்நுட்ப பயிற்சி பட்டறை

/

நாடக நடிப்பு, பொம்மலாட்ட தொழில்நுட்ப பயிற்சி பட்டறை

நாடக நடிப்பு, பொம்மலாட்ட தொழில்நுட்ப பயிற்சி பட்டறை

நாடக நடிப்பு, பொம்மலாட்ட தொழில்நுட்ப பயிற்சி பட்டறை


UPDATED : ஜூன் 28, 2024 12:00 AM

Google News

UPDATED : ஜூன் 28, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கலைப் பண்பாட்டு துறை சார்பில் நவீன நாடக நடிப்பு முறைகள் மற்றும் பொம்மலாட்ட தொழில்நுட்ப பயிற்சிப்பட்டறை மூன்று நாட்கள் நடக்கிறது.

கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொம்மலாட்டம் மற்றும் நவீன நாடக நடிப்பு முறைகள் குறித்து, புதிய பயிற்களையும், இளம் தலைமுறையினர் மற்றும் நாடக ஆர்வலர்களுக்கு கொண்டு செல்லும் வகையில், நவீன நாடக நடிப்பு முறைகள் மற்றும் பொம்மலாட்ட தொழில்நுட்ப பயிற்சி பட்டறை இன்று துவங்கி 29ம் தேதி வரை, கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் மூன்று நாட்கள் நடக்கிறது.

இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இத்துறையில் ஆர்வமுள்ள கலைஞர்கள் பங்கேற்கலாம்.




    • Dinamalar Events


    Dinamalar