Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 108 பால்குட ஊர்வலம்

108 பால்குட ஊர்வலம்

108 பால்குட ஊர்வலம்


ADDED : ஆக 12, 2024 05:03 AM

Follow on Google

ADDED : ஆக 12, 2024 05:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கங்கை அம்மன் கோவிலில் 30ம் ஆண்டு விழாவையொட்டி, பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது.

முதலியார்பேட்டை, ஒற்றைவாடை வீதியில் கங்கை அம்மன் கோவில் உள்ளது. 30ம் ஆண்டு விழாவையொட்டி, பக்தர்கள் மாங்காளியம்மன் கோவிலில் இருந்து 108 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு பால் அபிேஷகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap