Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது


ADDED : மே 10, 2024 01:36 AM

Follow on Google

ADDED : மே 10, 2024 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உருளையன்பேட்டை போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அருகே நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள், உருளையன்பேட்டையை சேர்ந்த சுரேஷ், 42; வஜ்ரவேலு, 40; என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap