Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதையில் ரகளை 4 பேர் கைது

போதையில் ரகளை 4 பேர் கைது

போதையில் ரகளை 4 பேர் கைது


ADDED : ஆக 18, 2024 11:21 PM

Follow on Google

ADDED : ஆக 18, 2024 11:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மது போதையில் பொது இடத்தில் தகராறு செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒதியஞ்சாலை, சுப்பையா நகர் பகுதியில் 4 பேர் மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்து வருவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற போலீசார் தகராறில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் விழுப்புரம் மாவட்டம், மாம்பழம் பட்டு, அம்பேத்கர் சாலை நியூ காலனி பகுதியை சேர்ந்த கணேசன், 25; ராஜதுரை, 27; அன்பரசன், 26; விக்னேஷ்குமார்,26; என, தெரியவந்தது. 4 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap