Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு போட்டி நடந்தது.

மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு போட்டி நடந்தது.

மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு போட்டி நடந்தது.


ADDED : ஜூலை 27, 2024 01:42 AM

Follow on Google

ADDED : ஜூலை 27, 2024 01:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: புதுச்சேரி அரசு கல்வித்துறை விளையாட்டு மற்றும் உடற்கல்வித் துறை சார்பில் நான்காம் வட்டார அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு செஸ் விளையாட்டுப் போட்டி நடந்து.

அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் பள்ளி வளாகத்தில் நடந்தது. போட்டி துவக்க விழாவில் உடற்கல்வி விரிவுரையாளர் ரஷீத் அகமத் வரவேற்றார். நான்காம் வட்டார விளையாட்டுக் குழு தலைவர், கலைஞர் கருணாநிதி அரசு மேனிலைப் பள்ளி துணை முதல்வருமான பாக்கியலட்சுமி போட்டியை துவக்கிவைத்தார்.

புளூ ஸ்டார் பள்ளி முதல்வர் வரலட்சுமி, துணை முதல்வர் சாலை சிவ செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நாராயணன் போட்டி விதிகளை விளக்கிக்ககூறினார்.

இந்த போட்டியில் 14 வயது பிரிவில் 33 அணிகளும், 17 வயது பிரிவில் 22 அணிகளும். 19 வயது பிரிவில் 9 அணிகளும் பங்கேற்று விளையாடினர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கர், செந்தில்குமரன், பாரதி, நந்தினி ஆகியோர் செய்தனர். கலைஞர் கருணாநிதி அரசு மேனிலைப் பள்ளி உடற்கல்வி விரிவுரையளர் அமல்ராஜ் ஜார்ஜ் சேவியர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap