sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், ரெட் ரிப்பன் கிளப், கல்லுாரி சட்ட ஆலோசனை மையம் சார்பில் விளிம்பு நிலை மக்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் சந்திரா வரவேற்றார். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் பங்கேற்று, ஆதிதிராவிடர் மாணவர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட மேலாளர் ஜெகதீசன், பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளும், பிரச்னைகள் குறித்து பேசினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.




    • Dinamalar Events


    Dinamalar