தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் திருட்டு

பைக் திருட்டு

பைக் திருட்டு


ADDED : ஜூன் 18, 2024 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2024 11:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பழைய சாரம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் ரங்கபிள்ளை வீதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 11ம் தேதி கடையில் வேலை செய்யும் சரணவன் என்பவர் அவரது பைக்கை எடுத்து சென்று வீட்டு பின் கடை வாசலில் நிறுத்திருந்தார். பின்னர் சுப்ரமணி வீட்டுக்கு செல்ல பைக்கை எடுக்க சென்ற போது பைக் காணாமல் அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us