Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் திருட்டு

பைக் திருட்டு

பைக் திருட்டு


ADDED : மார் 02, 2025 06:58 AM

Follow on Google

ADDED : மார் 02, 2025 06:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: பைக் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் காமராஜ் வீதியை சேர்ந்தவர் சிவசுந்தரம், 35; தனியார் மால் ஊழியர். கடந்த 27ம் தேதி பணியை முடித்து சென்றவர் தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தியிருந்தார்.

மறுநாள் காலையில் பார்த்தபோது பைக்கை காணவில்லை. புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap