Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஆக 07, 2024 05:41 AM

Follow on Google

ADDED : ஆக 07, 2024 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ைஹமாஸ் விளக்கு எரியுமா?

கரிக்கலாம்பாக்கம் கோட்டைமேடு திடலில் ைஹமாஸ் விளக்கு கடந்த சில மாதங்களாகஎரியாததால், அப்பகுதி முழுதும் இரவில்இருண்டு கிடக்கிறது.

சுவாதிகா, கரிக்கலாம்பாக்கம்.

அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் இருப்பதால் வாகன விபத்து நடந்து வருகிறது.

ரமேஷ், தவளக்குப்பம்.

கழிவுநீர் தேக்கம்

அரும்பார்த்தபுரம் மெயின் ரோட்டில் சைடு வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

மோகன், புதுச்சேரி.

ஆபத்தான மரம்

பாரதிதாசன் வீதியில், பெரிய மரம் முறிந்து விழுந்து ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளதால் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமலிங்கம், முத்தியால்பேட்டை.

பஸ் நிலையத்தில் சகதி

தற்காலிகமாக உள்ள புதிய பஸ் நிலையத்தில், சேறும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மோகன், புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap