தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கண்டக்டர், பயணிகள் வாக்குவாதம் வைரல்

கண்டக்டர், பயணிகள் வாக்குவாதம் வைரல்

கண்டக்டர், பயணிகள் வாக்குவாதம் வைரல்


ADDED : செப் 06, 2024 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2024 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி - மாகி செல்லும் பி.ஆர்.டி.சி., பஸ் கண்டக்டரிம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரியில் இருந்து நேற்று இரவு 10:45 மணிக்கு பி.ஆர்.டி.சி., பஸ் மாகிக்கு புறப்பட்டது. பஸ்சில் சீட்டுகள் நிரம்பிய நிலையில் மேற்கொண்டு பயணிகளை கண்டக்டர் ஏற்றினார். இவர்கள் அனைவரும் பஸ் படி மற்றும் தரையில் அமர்ந்தனர்.

இதனை கண்ட சக பயணிகள் ஏன் அதிக சீட்டுகளை ஏற்றுகிறீர்கள் என கண்டக்டரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us