Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீமிதி உற்சவம்

தீமிதி உற்சவம்

தீமிதி உற்சவம்


ADDED : ஜூன் 09, 2024 03:53 AM

Follow on Google

ADDED : ஜூன் 09, 2024 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் (6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.

இன்று 9ம் தேதி மதியம் 3:00 மணி அளவில் பகாசூரன் அன்னம் எடுத்தல, வரும் 13ம் தேதி திருக்கல்யாண நடக்கிறது.

மறுநாள் 14ம் தேதி காலை தேரோட்டம், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap