Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாராயம் விற்ற நபர் கைது

சாராயம் விற்ற நபர் கைது

சாராயம் விற்ற நபர் கைது


ADDED : ஏப் 07, 2024 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2024 05:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : மண்ணாடிப்பட்டில் மூட்டையில் வைத்து பாக்கெட் சாராயம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலை மண்ணாடிப்பட்டு சாராயக் கடை எதிரே மூட்டையில் வைத்து பாக்கெட் சாராயம் விற்ற விநாயகம்பட்டு ராஜேஸ்வரி நகர் வாசுதேவன், 48; என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 400 சாராயப் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us