Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பணி ஓய்வு பாராட்டு விழா

பணி ஓய்வு பாராட்டு விழா

பணி ஓய்வு பாராட்டு விழா


ADDED : ஆக 31, 2024 02:40 AM

Follow on Google

ADDED : ஆக 31, 2024 02:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இருவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நலத்துறை அலுவலகத்தில் நடந்தது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் உள்ள ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்கு நலத்துறை இயக்குனர் இளங்கோவன் கவுரப்படுத்தி வழியனுப்பது வழக்கம்.

அதன்படி ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் முதுநிலை கணக்கு அதிகாரியாக பணியாற்றிய ஸ்ரீதரன், பல்நோக்கு ஊழியாராக பணியாற்றிய பக்தவச்சலம் ஆகியோர் நேற்று பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நலத்துறை அலுவலகத்தில் நடந்தது.

விழாவில், ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் ஓய்வு பெற்ற இருவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர்கள் பழனி, லபாஸ் வேல்முருகன், கதிரவன், தேவி, நல ஆய்வாள அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap