ADDED : மே 09, 2024 04:28 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை அங்காளம்மன் கோவில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
அதனையொட்டி காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது. இரவு 9.40 மணிக்கு கேரளா இசையுடன் ஊஞ்சல் உற்சவமும், அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
