தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூன்று சக்கர ஸ்கூட்டி எம்.எல்.ஏ., வழங்கல்

மூன்று சக்கர ஸ்கூட்டி எம்.எல்.ஏ., வழங்கல்

மூன்று சக்கர ஸ்கூட்டி எம்.எல்.ஏ., வழங்கல்


ADDED : ஆக 30, 2024 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2024 05:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: ஏம்பலம் தொகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., மூன்று சக்கர ஸ்கூட்டியை வழங்கினார்.

புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில், ஏம்பலம் தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டியை வழங்கிடும் நிகழ்ச்சி கிருமாம்பாக்கத்தில் நடந்தது. இதில், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., பங்கேற்று, 5 பயனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டியை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலத்துறை கண்காணிப்பாளர் திருமுருகன், என்.ஆர். காங். பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us