தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாசமாக பேசிய இருவர் கைது

ஆபாசமாக பேசிய இருவர் கைது

ஆபாசமாக பேசிய இருவர் கைது


ADDED : செப் 09, 2024 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2024 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை நைனார் மண்டபம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 57; முத்தியால்பேட் வி.ஒ.சி., நகரைச் சேர்ந்தவர் ஜெயபால், 57.

இருவரும், நேற்று இரவு 7:00 மணியளவில், மது குடித்துவிட்டு ஆம்பூர் சாலையில், நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தனர். தகவலறிந்த பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us