Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி 

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி 

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி 


ADDED : ஏப் 22, 2024 05:28 AM

Follow on Google

ADDED : ஏப் 22, 2024 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: குமாரப்பாளையம் சங்க ராபரணி ஆற்றில் மூழ்கி கூலி தொழிலாளி இறந்தார்.

திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான வி.நெற் குணம் பழைய காலணியைச் சேர்ந்தவர் மலையன், 75; கூலி தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி பகுதி யான குமாரப்பாளையம் சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்றார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக கால் தவறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த காட்டேரிக் குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மலையன் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap