தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வழுக்கி விழுந்த தொழிலாளி பலி

வழுக்கி விழுந்த தொழிலாளி பலி

வழுக்கி விழுந்த தொழிலாளி பலி


ADDED : மே 04, 2024 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2024 07:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி, சாரம் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வாழுமுனி, 61; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர், கடந்த 1ம் தேதி அதிகமாக குடித்து விட்டு, லெனின் வீதியில் உள்ள சைடு வாய்க்காலில் விழுந்தார்.

உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று காலை குளிப்பதற்கு குளியலறைக்கு சென்றபோது வாழுமுனி வழுக்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில், உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us