sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

100 சதவீதம் ஓட்டுப்பதிவு; மாணவர்கள் பிரசாரம்

/

100 சதவீதம் ஓட்டுப்பதிவு; மாணவர்கள் பிரசாரம்

100 சதவீதம் ஓட்டுப்பதிவு; மாணவர்கள் பிரசாரம்

100 சதவீதம் ஓட்டுப்பதிவு; மாணவர்கள் பிரசாரம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் கல்லுாரி மாணவர்கள் இருவர் ஓட்டு அளிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, அம்பேத்கர் சட்டக் கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் யுவராஜா, சுபாஷ். இருவரும், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை மற்றும் தலைமை செயலகம் எதிரே, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, பொதுமக்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கல்லுாரி மாணவர் யுவராஜா கூறுகையில், 'முதல் முறை வாக்காளர்களிடம் ஓட்டளிப்பதின் அவசியம் குறித்து நாங்கள் இருவரும் எடுத்து கூறினோம்.

தற்போது, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பிரசாரத்தில் ஈடுபட்டோம்.

பொதுமக்களிடம் வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டிய தேவை மற்றும் வரும் தேர்தலில், தவறாமல் ஓட்டளிக்க வலியுறுத்தினோம்.

புதுச்சேரியில், வரும் லோக்சபா தேர்தலில், 100சதவீதம் ஓட்டுப்பதிவு செய்யப்பட வேண்டும் என்பது எங்கள் நோக்கம்' என்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar