Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 108 பால்குடம் ஊர்வலம்

 108 பால்குடம் ஊர்வலம்

 108 பால்குடம் ஊர்வலம்


ADDED : பிப் 02, 2026 03:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 03:30 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தைப்பூச விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு 108 பால்குடம் அபிஷேகம் நடந்தது.

புதுச்சேரி, சாரம் முத்துவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி பக்தர்கள் 108 பால்குடங்களுடன் சாரம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு 108 பால்குடம் அபிஷகேம் நந்தது. இதில் பக்கதர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், மதியம் அன்னதானமும், அதனைத் தொடர்ந்து, மாலை கோவிலில் சுவாமி உள்புறப்பாடு நடந்தது. விழா ஏற்பாட்டினை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us