Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கார்பெண்டர் கொலையில் 3 பேர் கைது

 கார்பெண்டர் கொலையில் 3 பேர் கைது

 கார்பெண்டர் கொலையில் 3 பேர் கைது


ADDED : பிப் 05, 2026 07:10 AM

Follow on Google

ADDED : பிப் 05, 2026 07:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பாரில் ஏற்பட்ட தகராறில் கார்பெண்டரை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த இடையஞ்சாவடியை சேர்ந்தவர் உலகநாதன் மகன் வினோத் (எ) வினோத் குமார் 38; கார்பெண்டர். இவர், நேற்று முன்தினம் ஆலங்குப்பத்தில் உள்ள பாரில் மது அருந்திக் கொண்டிரு ந்தார். அப்போது, அங்கு மது அருந்திய சிலருடன் ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டார்.

புகாரின் பேரில், தன்வந்தரி ந கர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அப்போது, வினோத்தை கொலை செய்தது, துருவை (ஓட்டம்பாளையம்) சேர்ந்த பரசுராம் மகன் கார்த்திகேயன், 35; எட்டியன் மகன் சஞ்சய், 24; ஜானகிராமன், 36; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், வழக்கில் தொடர்புடைய அரியை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap