sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இரண்டு நாள் பயிலரங்கம்

/

இரண்டு நாள் பயிலரங்கம்

இரண்டு நாள் பயிலரங்கம்

இரண்டு நாள் பயிலரங்கம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், புதுச்சேரி லுாகாஸ் டி.வி.எஸ்., ஊழியர்களுக்கான 'பரிசோதனை வடிவமைப்புகள் மற்றும் சிக்கலுக்கான தீர்வு' என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கம் நடந்தது.

பயிலரங்கத்தை எம்.ஐ.டி., கல்லுாரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், லுாகாஸ் டி.வி.எஸ்., கம்பெனி தலைவர் சுரேஷ்குமார், மனித வள மேலாளர் அருண்குமார், தரமேலாளர் மகேஷ், மனித வள நிர்வாகி கணேஷ், இயந்திரவியல் துறை தலைவர் ராஜாராம் ஆகியோர் துவக்கி வைத்தனர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார்.

இப்பயிலரங்கத்தில் சாதிக் இஸ்மாயில் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தார். எம்.ஐ.டி., மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.




    • Dinamalar Events


    Dinamalar