sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அ.தி.மு.க., நிர்வாகி பிறந்தநாள் : நலத்திட்ட உதவிகள் வழங்கல்

/

அ.தி.மு.க., நிர்வாகி பிறந்தநாள் : நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அ.தி.மு.க., நிர்வாகி பிறந்தநாள் : நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அ.தி.மு.க., நிர்வாகி பிறந்தநாள் : நலத்திட்ட உதவிகள் வழங்கல்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி அ.தி.மு.க, இணை செயலாளர் கணேசன் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி, காமராஜர் நகர் தொகுதியில், 1,200 பெண்களுக்கு புடவைகள் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, அமைச்சர் ஜான்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., அவைத் தலைவர் அன்பானந்தம், இணை செயலாளர் திருநாவுக்கரசு, நகர செயலாளர் அன்பழகன், அண்ணா தொழிற்சங்க பாப்புசாமி, நாகமணி உட்பட பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

விழா ஏற்பாடுகளை, காமராஜர் நகர் தொகுதி செயலாளர் ஆறுமுகம் செய்திருந்தார்.




    • Dinamalar Events


    Dinamalar