sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புஷ்பம் தொழிற்சாலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் 

/

புஷ்பம் தொழிற்சாலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் 

புஷ்பம் தொழிற்சாலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் 

புஷ்பம் தொழிற்சாலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் 


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கிருமாம்பாக்கத்தில் பொன்வண்டு சோப்பு தயாரிக்கும் புஷ்பம் தொழிற்சாலையில், எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கிருமாம்பாக்கம், ஈச்சங்காட்டில் பொன்வண்டு சோப்பு தயாரிக்கும் ஸ்ரீபுஷ்பம் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இங்கு, புதுச்சேரி சுகாதாரத்துறையின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், எச்.ஐ.வி., குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அதிகாரிகள் கஸ்துாரி, சந்தனபாலாஜி, ஜீனத், மணிவாசகம், யோகராஜ் ஆகியோர் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

முன்னதாக தொழிற்சாலை மேலாளர் தம்பிராஜ் வரவேற்றார். கம்பெனியின் மனிதவள மேம் பாட்டு அதிகாரி பிரித்தி நன்றி கூறினார்.

முகாமில் தொழிற்சாலையில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar