Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாசிமகத்தில் அன்னதானம்

மாசிமகத்தில் அன்னதானம்

மாசிமகத்தில் அன்னதானம்


ADDED : பிப் 25, 2024 04:15 AM

Follow on Google

ADDED : பிப் 25, 2024 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மாசிமக பெருவிழாவையொட்டி, பிராமணர் நலசங்கம் சார்பில், 23வது ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டது.

மாசிமக பெருவிழா வைத்திக்குப்பம் - குருசுக்குப்பம் கடற்கரையில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு புதுச்சேரி பிராமணர் நலசங்கம் சார்பில், 23வது ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சர்மா, சுரேஷ், ஸ்ரீதர், கேதாரீஸ்வரன், ராஜா சாஸ்திரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap