Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆல்பா பள்ளி ஆண்டு விழா

ஆல்பா பள்ளி ஆண்டு விழா

ஆல்பா பள்ளி ஆண்டு விழா


ADDED : ஏப் 17, 2025 04:49 AM

Follow on Google

ADDED : ஏப் 17, 2025 04:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடந்தது.

ஆல்பா கல்வி நிறுவனங்களின் சேர்மன் பாஷிங்கம் வரவேற்றார். விழாவை, ஆல்பா கல்வி நிறுவனங்களின் துணை சேர்மன் தனலட்சுமி பாஷிங்கம், ஆல்பா கல்வி நிறுவனங்களின் துணை இயக்குநர் ராஜலட்சுமி, டாக்டர் நந்தினி நவீன்தியாகு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

முதல்வரின் தனி செயலர் அமுதன் தலைமை தாங்கினார். பிரம்ம குமாரிஸ் ராஜயோக மெடிடேஷன் சென்டர் ஒருங்கிணைப்பாளர் கவிதா சிறப்புரையாற்றினார். ஆல்பா பள்ளி முன்னாள் மாணவர் டாக்டர் ராஜ், ஆல்பா ஆர்த்தோ கிளினிக் இயக்குநர் டாக்டர் நவீன்தியாகு ஆகியோர் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், நீட் தேர்வில் முதலிடம் பெற்று, பல்வேறு மருத்துவ பிரிவில் இடம் பெற்ற மாணவர்களுக்கும், வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும்,பரிசுகளை வழங்கி பேசினர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் தனதியாகு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap