Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அம்பேத்கர் பிறந்த நாள்

 அம்பேத்கர் பிறந்த நாள்

 அம்பேத்கர் பிறந்த நாள்


ADDED : ஏப் 14, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 07:02 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது உருவ படத்திற்கு மலர்த்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.

அரியாங்குப்பம், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆணையர் விநாயகமூர்த்தி, அம்பேத்கர் உருவ படத்திற்கு மலர்த்துாவி மரியாதை செலுத்தினார். உதவிப்பொறியாளர் நாகராஜன், இளநிலைப்பொறியாளர் சரஸ்வதி, அகிலன் உட்பட ஊழியர்கள் பங்கேற்றனர்.

மேலும், அபிேஷகப்பாக்கம் மற்றும் டி.என்., பாளையம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சபாநாயகர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us