Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அன்னாபி ேஷகம் 

அன்னாபி ேஷகம் 

அன்னாபி ேஷகம் 


ADDED : நவ 16, 2024 02:26 AM

Follow on Google

ADDED : நவ 16, 2024 02:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: எல்லப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவில் அன்னாபிேஷகம் நடந்தது.

எல்லப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமி முன்னிட்டு, ஸ்ரீ அதிஷ்டானத்தில் உள்ள சிவனுக்கு அன்னாபிேஷகம் செய்து மகா தீபாராதனை நடந்தது.

இரவு 7:00 மணிக்கு அன்னம் கலைக்கப்பட்டு, அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap