sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நியமனம்

/

நியமனம்

நியமனம்

நியமனம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பள ராக சந்திர மோகன் நியமிக்கப்படுள்ளார்.

பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு பிரிவுகளுக்கு தலைவர்களை நியமித்து வருகிறார்.

அதன்படி, அரியாங்குப்பம் தொகுதி தொழிலதிபரும், சமூக சேவகருமான சந்திரமோகன் பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாநில தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar